Pages

france

Wednesday, October 27, 2010

அடுத்த தாக்குதல் திருகோணமலையிலா?

யுத்தம் முடிந்து புலிகளை முற்றாக ஒழித்து விட்டதாக அரசாங்கம் அறிவித்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகின்ற நிலையிலும் புலிகள் மீதான அரசாங்கத்தின் பயம் இன்னும் சற்றுக்கூட குறையவில்லையா என திருமலை மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.  பிரதமரின் திருமலை பயணம் இதனை நிரூபனம் செய்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
 
நேற்று பிரதமரின் திருமலை வருகையின் போது என்றுமில்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வெளிமாவட்டங்களில் இருந்து பேரூந்துகள் மூலம் அதிரடிப்படையினரை கொண்டு செல்லப்பட்டு திருக்கோணமலையில் குவிக்கப்பட்டு இருந்தது. இதனோடு தரை மார்க்கமாக திருமலையின் பல இடங்களுக்கு பிரயாணம் செய்த பிரதமரின் பாதுகாப்புக்கு கடலில் பல கடற்படை ரோந்துப் படகுகளை கடற்படையினர் நிறுத்தியிருந்ததாக திருமலைச் செய்தியாளர் கூறுகிறார்.

No comments:

Post a Comment