அவுஸ்ரேலியாவில் இலங்கை கிரிக்கெற் அணியினை புறக்கணிக்குமாறு தமிழர் உரிமைக்கான அவுஸ்ரேலியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். நவம்பர் மூன்றாம் திகதி 12 மணிக்கு இந்த புரக்கணிப்பு போராட்டத்திற்கு அனைவரும் சமூகம் கொடுக்குமாறு தமிழர் உரிமைக்கான அவுரேலிஅர்கள் சார்பில் சூ பொல்ட்டன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Protest against Srilankan Cricket team in Australia
No comments:
Post a Comment