
எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அனுப்புவோர்களது.விபரம் பாதுகாப்பாக பேணப்படும் என கூறியுள்ளார் ஐக்கிய நாடுகளின் பேச்சாளர்.
Anyone wishing to make submissions in respect of the above may do so as follows: | |||||||||||||||||||||
1. Organizations and individuals may make one written submission not exceeding ten pages, and must include the contact details for the author(s) of the submission. | |||||||||||||||||||||
அமைப்புக்களும் தனிப்பட்டவர்களும் பத்து பக்கங்களுக்கு மேற்படாமல் சமர்ப்பிக்கவேண்டும். அதில் எழுதியவர் பெயர் மற்றும் தொடர்பு தவல்கள் இருக்க வேண்டும். | |||||||||||||||||||||
2. The Panel will receive submissions until 15 December 2010. | |||||||||||||||||||||
மார்கழி 15, 2010 வரையே தாக்கல்கள் ஏற்றுக்கொள்ளப்படும். | |||||||||||||||||||||
3. Submissions may be sent to: panelofexpertsregistry@un.org | |||||||||||||||||||||
தாக்கல்கள் அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல் முகவரி: panelofexpertsregistry@un.org | |||||||||||||||||||||
4. Submissions made to the Panel of Experts will be treated as confidential. | |||||||||||||||||||||
தாக்கல் செய்யப்பட்டவை ( எழுதியவர் பெயர் மற்றும் தொடர்பு தவல்கள் உட்பட) பாதுகாப்பாக பேணப்படும். | |||||||||||||||||||||
Further information may be solicited from the Panel s Secretariat at the following address: | |||||||||||||||||||||
மேலதிக தொடர்புகளுக்கு இந்த மின்னஞ்சலில் தொடர்பு கொள்க. =====
|
No comments:
Post a Comment