Pages

france

Wednesday, October 27, 2010

சமூகச் சீர்கேடு விபச்சாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறதா? யாழ்ப்பாணம்

சமூகச் சீர்கேடு விபச்சாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறதா? யாழ்ப்பாணம்
பேய் ஒன்று தன் பிள்ளையை கிணற்றில் வீசிக் கொன்றது.யாழ்ப்பாணத்தில் சம்பவம்
பணத்துக்காகப் பலருடன் படுத்துப் பிள்ளை பெற்று கிணத்தில் வீசிக் கொன்றுவிட்டு மீண்டும் பலருடன் படுத்துப் பணம் வாங்குவதற்கு பயணம் இதுதான் இன்றைய நாகரீக யாழ்ப்பாணம்


பெண் ஒருவர் தனது சிசுவை கிணற்றில் வீசிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் மாசியப்பிட்டியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது பிறந்த சில மணித்தியாலங்களில் இந்த சிசு கிணற்றில் வீசப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த சிசு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சிசுவை வீசியெறித்த பின்னர் குறித்த பேய்{தாய்}சங்கானை வைத்தியசாலைக்கு சென்ற போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே சிசுவை கிணற்றில் வீசிய சம்பவம் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.விசாரணை நடத்தி என்ன புடுங்கப் போகினம் விசாரணை என்று அழைத்து பொலிசாரும் படுப்பதர்க்கே தமிழனின் மானம் காக்க மீண்டும் விடிவெள்ளி உதித்தாக வேண்டும்.வரவேண்டும்விரைவாக

No comments:

Post a Comment