Pages

france

Tuesday, October 26, 2010

புலிகளின் தலைவர் பிரபாகரன் பூமியில் எங்கோ இருக்கின்றார்! வைகோ உறுதி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் பூமிப் பந்தில் எங்கோ ஓர் இடத்தில் உயிருடன்  இருக்கின்றார் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார்.

 புலிகள் தலைவர் இறந்து விட்டார் என்று இந்திய அரசு சில வாரங்களுக்கு முன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 ஆனால் புரட்சிக் கவிஞர் காசி.ஆனந்தனின் தமிழ் எங்கள் உயிரினும் மேலாகும் என்கிற பாடல் ஒலிப் பேழை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே வைகோ இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment