
வன்னிப் பிராந்தியத்தின் கடைசி தமிழ் மன்னனான மாவீரன் பண்டாரவன்னியனின் 207ஆவது சிரார்த்த தினம் எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுஸ்டிக்கப்படுகிறது.
இந்நிலையில், வவுனியா மாவட்ட செயலக வளவில் அமைந்துள்ள மாவீரனின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் வைபவம் காலை நகர சபைத் தலைவர் ஜி.நாதன் தலைமையில் நடைபெறும்.

வன்னி மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு
No comments:
Post a Comment